தமிழக அமைச்சரவையில் மாற்றம்

by Admin / 01-05-2023 09:08:24am
 தமிழக அமைச்சரவையில் மாற்றம்

தமிழக  அமைச்சரையில் புதியவர்களுக்கு  வாய்ப்பு  வழங்கி  தமிழக  அமைச்சரவையில்  மாற்றம்  செய்ய இருப்பதாகவும்  வரும் இரண்டாம்  தேதி நடைபெறும்  அமைச்சரை  கூட்டத்திற்கு  பின்பு   இது குறித்து  அறிவிப்பு வெளியாகும் என்று தகவல். ஏற்கனவே, அமைச்சரவை இரண்டாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.

 

Tags :

Share via