13 வயது சிறுவன் கடத்தி கொலை.. இளம்பெண் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 13 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில், இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மாதேவன், மாதேவா ஆகியோர் இன்று (ஜூலை 4) காலை கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மாதேவனின் காதலி ரதி கைதாகியுள்ளார். மகாதேவனும், ரதியும் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்ததால் இந்த கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :