தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதிமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில்......
தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி பகல் 12 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது குறித்து விவாதிப்பதற்காகவும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்தும் அமைச்சர்களோடு முதலமைச்சர் ஆலோசனையை நடத்த உள்ளார்.
Tags :


















