தமிழ்நாடு திரைப்பட விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

by Admin / 30-01-2026 02:39:20pm
தமிழ்நாடு திரைப்பட விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு திரைப்பட விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. 2016 முதல் 2022 வரையிலான விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் -:

 1) விக்ரம் பிரபு டானாக்காரன், 2022,-சாய் பல்லவி, கார்கி

2) 2021 விருது ஆரியா சார்பட்டா பரம்பரை, லிஜோ மோல் ஜோஸ் ,ஜெய் பீம்

 3) 2020-சூர்யா, சூரரைப் போற்று, அபர்ணா பாலமுரளி ,சூரரை போற்று

: 4) 2019 -ஆர். பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7 ,மஞ்சு வாரிய, அசுரன்[30/1, 14:28] .Shankar[30/1, 14:30] .Shank

: 5) 2018 தனுஷ், வடசென்னை ,..ஜோதிகா. செக்கச் சிவந்த வானம்

6) 2017, கார்த்தி, தீரன் அதிகாரம் ஒன்று, நயன்தாரா -,

 7) 2016 -விஜய் சேதுபதி ,புரியாத புதிர் ,கீர்த்தி சுரேஷ் -பாம்பு சட்டை.

 சிறந்த திரைப்படங்கள்- முதல் பரிசு.

 1) கார்கி

 2) ஜெய் பீம்

 3) கூழாங்கல்

4) அசுரன்

5) பரியேறும் பெருமாள்

 6) அறம்

7) மாநகரம்

 விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி மாலை நாலு முப்பது மணிக்கு நடைபெற உள்ளது தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்க உள்ளார். சிறந்த படத்திற்கு முதல் பரிசாக இரண்டு லட்ச ரூபாயும் இரண்டாம் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் மூன்றாம் பரிசாக 75 ஆயிரம் வழங்கப்படுகிறது அனைத்து வெற்றியாளர்களுக்கும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

 

Tags :

Share via