சுட்டெரிக்கும் வெயில்: பீர் விற்பனை மளமளவென உயர்வு

by Staff / 25-04-2024 02:38:58pm
சுட்டெரிக்கும் வெயில்: பீர் விற்பனை மளமளவென உயர்வு

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். ஆனால் மது பிரியர்கள் கூலான பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகி வருகிறது, மே மாதம் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும்” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo