சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800.00 ரூபாய் குறைவு. 

by Admin / 03-10-2026 10:26:19am
சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800.00 ரூபாய் குறைவு. 

சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800.00 ரூபாய் குறைவு.  . ஒரு கிராம் ஆபர்ண தங்கம்100.00 ரூபாய் குறைந்து 13,675 ரூபாய்க்கும்   ஒரு  சவரன்  ஆபரணத் தங்கம்  ஒரு  லட்சத்து 0 9,400 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 245,00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,45,000  ரூபாய்க்கும்  விற்பனை ஆகிறது.

சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800.00 ரூபாய் குறைவு. 
 
Tags :

Share via

More stories

Logo