விஜய் தனது இல்லத்திற்கு வந்து மூன்று மணி நேரம் காத்திருந்து தன்னிடம் உதவி பெற்றாா்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையின் பொழுது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பொதுமுடக்க காலத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் நீடித்தது அப்பொழுது திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க கோரி விஜய் தனது இல்லத்திற்கு வந்து மூன்று மணி நேரம் காத்திருந்து தன்னிடம் உதவி பெற்ற விஜய் ,படம் வெளியாக துணை நின்ற தன்னை தற்பொழுது என்னை மற்றும் சிலர் என்று பொதுப்படையாக குறிப்பிட்டு விஜய் நன்றி உணர்வு இல்லாமல் பேசுவதாகவும் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் எம்.எ.ல்ஏ சத்தியபாமாவுக்கு தாராபுரம் தொகுதியில் போட்டியிட தான் வாய்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு இந்த இடைத்தேர்தல் வந்திருக்காது என்றும் இப்பொழுது நடந்து இருக்கின்ற இந்த குதிரை பேரமும் ஜனநாயக படுகொலையும் நடந்து இருக்காது என்றும் தெரிவித்தார்.
Tags :

















