பிரபல இந்தி நடிகர் ஷாருகான் விமான நிலைய சோதனையில்

இந்தி திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் ஷாரூக்கான் .துபாய்,சார்ஜா போன்ற அரபு நாடுகளுக்கு
பயணம் செய்து மும்பைக்கு விமானத்தில் வந்தடைந்தார்.அவரையும் அவருடன் வந்த அவரது மேலாளரிடம் சோதனை
மேற்கொண்டதில்,விலைமதிப்புள்ள கைக்கடிகாரங்கள் வரிகட்டாமல் கொண்டுவரப்பட்டது கண்டறிந்தனர்.17 லட்சத்திற்கு மேல் மதிப்புடையதால் , அதற்கு 6.83 லட்ச வரிகட்டியபின்பு செல்ல அறிவுறுத்தினர்.நீண்ட நேரத்திற்கு பின்பு பரிசாக பெற்ற கைக்கடிகாரங்களுக்கு வரி கட்டிய பின்பு ஷாருக்கானை அனுப்பி வைத்தனர்.
Tags :