முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானாா்.

by Admin / 21-09-2022 01:43:42pm
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானாா்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மதுரை தனியாா் மருத்தமனையில் காலமானாா். அ.தி.மு.க வில்  எம்.ஜி.யாா் .தலைமையிலான  அமைச்சரவையிலும் வாஜ்பாய்.தலைமையிலான மத்தியஅமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via