ஒழுக்கமாக இருக்க விஜய் வேண்டுகோள்.

தமிழக வெற்றிக் கழக தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கழக விதிகளின்படி, தவெக தலைவர் விஜய், தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags : ஒழுக்கமாக இருக்க விஜய் வேண்டுகோள்.