அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், சென்னைமாநகர சட்டம்-ஒழுங்கு காவல்துறையினருடன், ஆயுதப்படை காவலர்களும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : Increased police security for the AIADMK office