இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 1280.00 ரூபாய் குறைவு.

by Admin / 06-03-2026 09:55:29am
இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 1280.00 ரூபாய் குறைவு.

இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு1280.00 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 160.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,960 க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து19ஆயிரத்து 680.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை ஒரு கிராம் 5.00 ரூபாய்குறைந்து 290.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 1280.00 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via

More stories

Logo