வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் , 

by Editor / 10-05-2024 12:17:16am
வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் , 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 10பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

Tags : வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் , 

Share via

More stories