ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் இனி செல்லாது

by Staff / 23-08-2024 11:38:31am
ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் இனி செல்லாது

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அனைத்து விதமான தூதரக பாஸ்போர்ட்களும் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டில் செயல்பட்டு வரும் முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட கலவரத்தில் 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பிவந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via