சளி உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு 46 மருந்துகள் தரமற்றவை.

இந்தியாவில், சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என அறிவித்துள்ளது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்.இதன் விவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடு.இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு.
Tags : "சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, 46 மருந்துகள் தரமற்றவை”