4 மாவட்டங்களுக்குகனமழை எச்சரிக்கை.
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று ஆரஞ் எச்சரிக்கை விடுத்துள்ளது, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :