சென்னையில் இன்றுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்றுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் பத்து ரூபாய் உயர்ந்து 7,150 க்கும் ஒரு சவரன் அவர் தங்கம் 57 ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி கிராமிற்கு நூறு ரூபாய் விற்பனை ஆகிறது..

Tags :