.இன்று வரை கொரோனா பாதிப்படைந்தோர்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் - ஒமைக்ரான் வேகமாகப்பரவி வருகிறது.
.இன்று வரை ஒமைக்ரான் பாதிப்படைந்தோர்4,033 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்று உறுதி1,79,723பேர்
7,23 லட்சம் பேர் சிகிச்சை,குணமடைந்தோர்3,45,172 பேர்,ஒரே நாளில் 29,60,975 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் நேற்று இறப்பு 146 பேர்,இதுவரை இறப்பு 4,83,936 பேர் இதுவரை 151 கோடி94 லட்சம் பேருக்கு தடுப்பூசி
போடப்பட்டுள்ளது.
Tags :