தடுப்பூசிக்கு எதிரானவர் கொரோனவுக்கு பலியானார்

பிரான்ஸ் நாட்டின் அரசியல் தவைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ேஜாஸ் எவ்ரார்டு 76 வயதான
இவர் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக த்தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்.தடுப்பூசியால் எந்தப்பயனுமில்லை
என்றும் மக்கள்தடுப்பூசியை ச்செலுத்துவது தேவையற்றது என்றெல்லாம் பிரச்சாரம் பண்ணிய அவருக்கு
கொரோனா தொற்று பாதீப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்கப்படடு,சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இவரின் மரணம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளது
என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றது.
Tags :