சபரிமலையில் நாளை மறுநாள் நடை திறப்பு

by Staff / 12-06-2024 03:46:19pm
சபரிமலையில் நாளை மறுநாள் நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் 15-ந்தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு, 19-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

 

Tags :

Share via