வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது. 

by Editor / 04-05-2025 09:05:20pm
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது. 

திண்டுக்கல் அடுத்து பிலாத்து பாரதி நகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதா குழுவினர் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டையில் இருந்த, 1100 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை பதுக்கிய ஜெயபால் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

 

Tags : வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது. 

Share via

More stories

Logo