விஜயகாந்திற்கு ட்விட்டாில் முதலமைச்சர்பிறந்த நாள் வாழ்த்து

என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்க்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று விஜயகாந்திற்கு ட்விட்டாில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துத் தொிவித்துள்ளாா்.

Tags :