இன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் 280 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

by Admin / 30-10-2023 10:26:59am
இன்று தங்கத்தின் விலை  ஒரு சவரன் 280 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 35 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. .ஒரு சவரன் 280 ரூபாய் குறைந்துள்ளது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5735 ரூபாயாகவும் ஒரு சவரன் 45 ஆயிரத்து 880 ரூபாய் ஆகவும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,205 ரூபாயாகவும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ஒரு ரூபாய் அதிகரித்து 78 ரூபாய் 50 காசு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்து 500 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

இன்று தங்கத்தின் விலை  ஒரு சவரன் 280 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது
 
Tags :

Share via

More stories