நடிகர் ரவி மோகன் புதிதாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளார்

by Admin / 26-08-2025 07:35:08pm
நடிகர் ரவி மோகன் புதிதாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளார்

நடிகர் ரவி மோகன் புதிதாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளார். இப்பட தயாரிப்பு நிறுவனம் ப்ரோ கோட்,ஆன் ஆர்டினரி மேன் என்கிற இரண்டு படங்களை தயாரிக்கிறது மேன் படத்தை ரவி மோகன் இயக்க யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிகழ்வில் ரவி மோகனின் தாயார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நடிகர் கார்த்தி, சிவகார்த்திகேயன், யோகி பாபு, எஸ் .ஜே. சூர்யா, இயக்குனர் மோகன் ராஜா, இயக்குனர் சுதா கொங்கரா, நடிகை ஜெனிலியா,கெனிஷா, நாயகன் அதர்வா உள்ளிட்ட கலர் பூஜையில் கலந்து கொண்டனர்.

கெனிஷா

 

Tags :

Share via