சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 30ம் தேதி வரை அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரிமலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய 30ம் தேதி வரை வனத்துறை அனுமதி.
Tags : Devotees are allowed to visit Chathuragiri hill till 30th