இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

by Editor / 08-08-2022 02:31:55pm
இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள் பல ஆக்கிரமிப்பில் உள்ளன

ஆனால், இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர்கள் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு பணி  செய்வதில்லை

ஆக்கிரமிப்புகளை ஆதரிப்பது போல செயல்படுகிறீர்கள் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

 

Tags :

Share via