ஆன்லைன் ரம்மி செயல்பாட்டில் இருப்பது ஏன் இபிஎஸ்

by Editor / 08-08-2022 02:40:49pm
ஆன்லைன் ரம்மி செயல்பாட்டில் இருப்பது ஏன் இபிஎஸ்


திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆன நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை  என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில் ஸ்டாலின் அரசாங்கம் குறித்து குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via

More stories