தமிழக முதலமைச்சர் விஜய்முன்னிலையில், ஐரோப்பா இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் 11 ஆயிரம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் 

by Admin / 15-09-2026 10:35:26am
தமிழக முதலமைச்சர் விஜய்முன்னிலையில், ஐரோப்பா இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் 11 ஆயிரம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் 

தமிழக முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளார். அங்கே அவர் முன்னிலையில் சம் வர்த்தனா மதர் சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் மற்றும் ஐரோப்பா இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் 11 ஆயிரம் கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் வடிவமைப்பு பொறியியல் உற்பத்தி கூட்டினைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சம் வர்த்தனா மதர் சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபக்சேக்கப் ஆகியோர் கையெழுத்திட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo