மதம் மாறனும்.. கணவர் குடும்பம் கொடுமை.. இளம்பெண் தற்கொலை

by Editor / 16-06-2025 02:41:59pm
மதம் மாறனும்.. கணவர் குடும்பம் கொடுமை.. இளம்பெண் தற்கொலை

ராஜஸ்தான்: மஞ்சா (25) என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் அவர் பதிவு செய்த வீடியோவில், "என் மரணத்திற்கு கணவர் லஷ்மண், மாமியார் ராமிசே, மைத்துனர்கள் அருண், ரோதாஸ் ஆகியோர் தான் காரணம். அவர்கள் என்னிடம் வரதட்சணை கேட்டும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற சொல்லியும் கொடுமைப்படுத்தினார்கள்" என கூறினார். மஞ்சாவின் தந்தை அளித்த புகாரில் போலீஸ் விசாரிக்கிறது.

 

Tags :

Share via