காஞ்சிபுரத்தில் அரசுக்கு சொந்தமான ரூபாய் 15 கோடி மதிப்பிலான நிலம் வருவாய்த் துறையினர் மீட்பு

by Editor / 24-07-2022 04:26:29pm
காஞ்சிபுரத்தில் அரசுக்கு சொந்தமான ரூபாய் 15 கோடி மதிப்பிலான நிலம் வருவாய்த் துறையினர் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 15 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் இடம் இருந்து மீட்கப்பட்டது. கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பிலான அரசு நிலத்தை சுப்பையா என்பவர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக தெரிகிறது .அவகாசம் அளிக்கப்படும் அவர் ஆக்கிரமிப்பை அகற்றாத நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டனர்.

Tags :

Share via