நடிகை தேவி பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரது ஓட்டுநர் உயிரிழந்தார்.

by Admin / 03-03-2026 02:50:06am
நடிகை தேவி பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரது ஓட்டுநர் உயிரிழந்தார்.

பிரபல சின்னத்திரை நடிகை தேவி பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவரது ஓட்டுநர் உயிரிழந்தார். பெரம்பலூர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு என்ற இடத்தில் அதிகாலை நடிகை தேவி பிரியா சென்னையில் இருந்து தேனிக்கு படப்பிடிப்புக்காக சென்று கொண்டிருந்த பொழுது கார் டயர் பஞ்சரானதால் ஓட்டுநர் முத்து கணேஷ் 38 மற்றும் உதவியாளர் தீவாக ஆகியோர் கீழே இறங்கி டயரை மாற்றிக் கொண்டிருந்தனர் அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நின்ற கார் மீது வேகமாக மோதியது ஓட்டுநர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தேவி பிரியாவுடன் வந்த உதவியாளர் திவாகர் படுகாயம் நடந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் விபத்தின் போது நடிகை தேவி பிரியா காருக்குள் இறந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக எந்த காயும் இன்றி அவர் உயிர்தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடன் பணியாற்றிய ஓட்டுணரின் மறைவு குறித்து தேவி பிரியா மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார். விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via