தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ரூ.160 குறைவு

by Staff / 13-09-2022 12:15:35pm
தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ரூ.160 குறைவு

தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபணத் தங்கம் ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via