ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 08-12-2024 11:22:05pm
 ஆஸ்திரேலிய அணி  10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா அட்லட் மைதானத்தில் ஆறாம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று களத்தில் இறங்கிய இந்திய அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்களை எடுக்க வேண்டும் இரண்டாம் நாள் இந்திய அணி த்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியும் ஆசிரியர் அணியும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் மீதம் இருக்கும் போட்டியில் இரண்டு போட்டிகளில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கு தொடர் வசமாகும்.

 ஆஸ்திரேலிய அணி  10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via