தென் ஆப்பிரிக்க அணியும் நியூசிலாந்து அணியும் அரை இறுதி போட்டியில் களமாட உள்ளது.

by Admin / 04-03-2026 06:17:19pm
 தென் ஆப்பிரிக்க அணியும் நியூசிலாந்து அணியும் அரை இறுதி போட்டியில் களமாட உள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியும் நியூசிலாந்து அணியும் அரை இறுதி போட்டியில் களமாட உள்ளது. .இவ்விரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பை கைப்பற்றாத நிலையில், இன்று அரை இறுதிக்கு தகுதி பெற்றதன் காரணமாக களத்தில் உள்ளன.. தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் என்று 61% கருத்து கணிப்பும் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று 39 சதவீதம் கணிப்பும் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via
Logo