தனிநபரை தாக்கிய காவலர்: சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவால் சிக்கி சிறைக்கு சென்ற காவலர்

by Editor / 04-06-2022 11:15:33pm
தனிநபரை தாக்கிய காவலர்: சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவால் சிக்கி சிறைக்கு சென்ற  காவலர்

கோவையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு,நிற்காமல் சென்ற பள்ளி வாகனத்தை மடக்கி பிடித்த சுகி டெலிவரி பாய் மோகனசுந்தரம் என்பவரை தாக்கிய காவலர்.தாங்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என கூறி தாக்கியுள்ளார்.உணவு டெலிவரி செய்யும் ஊழியரை போக்குவரத்து காவலர் சதீஸ்தாக்கியுள்ளார்.
டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவல்துறை  காவலர் சதீஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும்  அவரை  பணியிடை நீக்கம் செய்தும் - கோவை மாநகர காவல்துறை உத்திரவிட்டுள்ளது.

தனிநபரை தாக்கிய காவலர்: சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவால் சிக்கி சிறைக்கு சென்ற  காவலர்
 

Tags : Policeman who attacked an individual: A policeman who went to jail after being caught with a viral video on social media

Share via