பாகிஸ்தான் மகளிர் அணியை விழ்த்தி இந்திய மகளிர் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மகளிர் அணியை இந்திய மகளிர் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி வெற்றி பெற்றது. இப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத்தி கவுர் வலுவான நிலையில் களத்தில் ஆட்டமெலக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் பாகிஸ்தான் இந்த போட்டியில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து தன்னை பலகீனமான அணியாக காட்டிக் கொண்டது. இந்திய அணி தாய்லாந்து மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்தி பாகிஸ்தானையும் தற்போது வெற்றி கொண்டு அரை இறுதி போட்டிக்கு செல்ல உள்ளது.
Tags :



















