பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்ட எட்டு பேர் நேற்று இரவு கைது

by Admin / 06-07-2024 10:09:41am
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்ட எட்டு பேர் நேற்று இரவு கைது

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்ட எட்டு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.. கைது செய்யப்பட்டவர்கள் ஆற்காடு சுரேஷ்  கொலைக்கு  பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்தவர்கள் பட்டியல் இனத்தில் உள்ள இன்னொரு பிரிவை சார்ந்தவர்கள்.. செல்போன் டவர், வாகன எண், சிசிடிவி காட்சி பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எட்டு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

 

Tags :

Share via

More stories

Logo