தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை: சு. வெங்கடேசன்

by Staff / 23-07-2024 02:40:33pm
தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை: சு. வெங்கடேசன்

தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை. வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் உட்பட.. பட்ஜெட்டில் ஆரவாரமான அறிவிப்புகள்.. ஆனால் எங்கே இருந்து நிதி ஆதாரங்கள் என்பதே கேள்வி என மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், பீகார், ஆந்திரா சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு... உங்கள் அரசை இழுக்கும் இரட்டை என்ஜின்களை கழட்டி விடும் வரை இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளிவருமோ.. தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo