2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 23-07-2024 02:29:12pm
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் உரையில், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. சமீபத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வலியுறுத்திருந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo