தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர்நியமனம்..
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் நியமிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேயின் ஒப்புதலோடு இந்த நியமனம் இன்றிலிருந்து உடனடியாக அமுலுக்கு வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் அறிவித்துள்ளார் .இதுவரை பொறுப்பில் இருந்த செல்வப் பெருந்தகை மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாணிதாகூர் க் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள மாணிக் தாகூர் மக்களவையில் காங்கிரசின் கொறடாவாகவும் ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபர் மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
Tags :



















