உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான   3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

by Editor / 20-02-2022 08:30:31am
உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான   3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான   3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

16 மாவட்டங்களை உள்ளடக்கிய 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று  வாக்குப்பதிவு. மூன்றாம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 

Tags : The 3rd phase of voting for the Uttar Pradesh Assembly has begun.

Share via