ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் : அகிலேஷ் யாதவ்

by Staff / 17-11-2023 01:50:25pm
ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் : அகிலேஷ் யாதவ்

லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், மதம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எதுவும் பேசவில்லை. எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. மதம் குறித்த எந்த விவாதத்தையும் எங்கள் கட்சி விரும்பவில்லை. இந்த நேரத்தில் நாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தான் பேச வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு தான் முக்கியம், எங்கள் கோரிக்கை வெல்லும் பேசி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

 

Tags :

Share via

More stories

Logo