ரூ.1 லட்சம் பரிசு காத்திருக்கிறது.

by Staff / 18-10-2025 09:07:08am
 ரூ.1 லட்சம் பரிசு காத்திருக்கிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), MyGov தளத்தில் நாடு தழுவிய சின்ன வடிவமைப்பு போட்டியை தொடங்கியுள்ளது. 2025 அக்டோபர் 31 வரை இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஆதாரின் தனித்துவமான ஈர்க்கும் வகையிலான இலச்சினையை வடிவமைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு காத்திருக்கிறது. தேர்வு செய்யப்படும் அந்த இலச்சினையானது UIDAI-யின் காட்சித் தூதராகச் செயல்படும். ஆதாரை அனைவருக்கும் புதுப்பொலிவுடன் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : ரூ.1 லட்சம் பரிசு காத்திருக்கிறது.

Share via