டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடிநிர்ணயம்.
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடிநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி வரும் 20ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு என முந்தைய இரண்டு நாட்கள், தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் இந்தாண்டு அதிகளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் ரூ.438 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
Tags : டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடிநிர்ணயம்.



















