கிரீன்வேஸ் சாலையில் போலீஸ் குவிப்பு

by Editor / 21-12-2022 10:32:06am
கிரீன்வேஸ் சாலையில் போலீஸ் குவிப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் மீதான தடை தொடர்பாக 2-வது நாளாக விசாரணை;விசாரணையை முன்னிட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மாநில நீதித்துறை பயிலகத்தில் போலீஸ் குவிப்பு

 

Tags :

Share via