எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீர் பரிசோதனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 300 ரூபாய்க்கு உட்பட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரத்தப் பரிசோதனை சிறுநீர்ப் பரிசோதனை அல்ட்ரா சவுண்ட் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினர் இலவசமாக பெற முடியும். உடனடியாக அமலுக்கு வந்துள்ளது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 300 ரூபாய் குட்பட்ட பரிசோதனைகளை இலவசமாக டாக்டர் ரந்திப் குளோரிய பரிந்துரை செய்தால் இத்திட்டம் இப்போது அமலுக்கு வந்துள்ளது.
Tags :