சாலையோர வியாபாரிகள் சாலைமறியல்.
திண்டுக்கல் திருச்சி ரோடு ஐயங்கார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோர வியாபாரிகள் சாலையோரக் கடைகளை அகற்ற காவல்துறையின் உதவியோடு நெடுஞ்சாலைத்துறை அகற்ற உத்திரவிட்டதாக கூறப்ப்டுகிறது இதனைத்தொடர்ந்து இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலையோர வியாபாரிகள் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.
Tags : சாலையோர வியாபாரிகள் சாலைமறியல்.



















