அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி பா.ஜ.க தலைவர் நயினாா்நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் சந்திப்பு.

by Admin / 17-02-2026 01:17:48am
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி பா.ஜ.க தலைவர் நயினாா்நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் சந்திப்பு.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக தலைவர்நயினாா்  நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் சந்திப்பு. இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது m இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று நைனார் நாகேந்திரன் தெரிவித்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முக்கிய அரசியல் விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக போன்ற புதிய கட்சிகளை இணைப்பது குறித்தும் மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதினால் அதற்கான பொதுக்கூட்டம் ஏற்பாடு குறித்தும் கூட்டணி கட்சிக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்வது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி பா.ஜ.க தலைவர் நயினாா்நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் சந்திப்பு.
 
Tags :

Share via

More stories

Logo