தமிழகபா.ஜ.க இருபதாயிரம் இடங்களில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்த திட்டம்.

by Admin / 17-02-2026 01:13:35am
தமிழகபா.ஜ.க இருபதாயிரம் இடங்களில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்த திட்டம்.

இன்று முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருபதாயிரம் இடங்களில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி அமைப்பை அடிமட்ட அளவில் வெளிப்படுத்துவதற்காகவும் பொது மக்களிடையே தேர்தல் பரப்புரை செய்வதும் இந்த கூட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

 

Tags :

Share via
Logo