“மாரிதாஸ் கைது பழிவாங்கல் நடவடிக்கை”.. சீமான் ஆவேசம்
‘யூடியூபர் மாரிதாஸ் கைது நடவடிக்கை தவெக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்’ என நாதக சீமான் விமர்சித்துள்ளார். மேலும், “மாரிதாஸின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால், அரசு சட்டப்படி அவர் மீது வழக்கு தொடுக்கலாம். மாறாக எவ்வித விசாரணையும் இன்றி உடனே கைது நடவடிக்கை என்பது ஜனநாயக விரோதமானது. கொலையாளிகள், பாலியல் வன்கொடுமை செய்வோர் மீது பாயாத அதிரடி கைது, அரசை விமர்சிப்போர் மீது பாய்கிறது” என்றார்.
Tags :


















